அடிக்கடி கேட்கப்படுகின்ற வினாக்கள்
gad;gLj;jg;glhj ntspehl;L gpuahz Kw;gzq;fis itg;gpypLtjd; %yk; Gjpa jdpahs; KjyPl;Lf; fzf;fpid Muk;gpf;f KbAkh? Gjpa fzf;Ffis jpwf;Fk; NghJ vt;tifahd Mtzr;rhd;Wfo; tq;fpf;F rkHg;gpf;fg;gly; Ntz;Lk;? jdpahs; ntspehl;L ehzaf; fzf;fpid jpwg;gjw;F ,ul;ilg; gpu[hThpikAilNahH jFjpahdtuh? njhlHr;rpahd ntspehl;Lr; nryhtzp tUkhdkpd;wp ,yq;ifapy; tjpAk; vtNuDk; jdpahs; xUtH jdpahs; ntspehl;L ehzaf; fzf;fpid jpwf;f KbAkh? ,yq;iff;F ntspNa tjpAk; Ms; xUtH ,yq;ifapy; tjpAk; Ms; xUtUf;F ntspehl;L ehzaj;jpid mDg;Gthuhapd; mj;jifa epjpfspidg; gad;gLj;jp mj;jifa ngWeH jdpahs; ntspehl;L ehzaf; fzf;fpid jpwf;f KbAkh? VNjDk; Nehf;fq;fSf;fhf jdpahs; ntspehl;L ehzaf; fzf;F kw;Wk; tpahghu ntspehl;L ehzaf; fzf;F clikahsHfs; ntspehl;L ehzaj; jhs;fis kPsg;ngw KbAkh?
cs;Kf KjyPl;Lf; fzf;fpD}lhf Nkw;nfhs;sg;gl;l KjyPL xd;wpypUe;J ngwg;gl;l jw;Nghija kw;Wk; Vw;fdNtAs;s ,yhgq;fis ntspNa mDg;Gtjw;fhd jw;Nghija epiyik vd;d? kUj;Jt Nehf;fq;fSf;fhf epjpfs; mDg;g KbAkh? 'ehza rd;khdq;fs;" eilKiw nfhLf;fy; thq;fy;fspd; fPoh cs;sJ? FLk;gj;ij guhkhpj;jypd; fPo; jq;fpapUj;jy;/ tho;f;ifr; nrytpw;fhd khjhe;j mDg;gy;fs; Nkw;nfhs;s KbAkh? (2017,d; 1Mk; ,yf;f gzpg;Giuapd; ml;ltiz I,d; 4.3,id ghHf;f)
thfdj;jpd; KOikahd chpkj;Jld; tq;fpaplkpUe;J Fj;jif trjpia ntspehl;by; njhopy;GhpAk; ,yq;ifaH ngw;Wf;nfhs;s KbAkh? Mk;. ntspehl;by; njhopy;GhpAk; ,yq;ifaHfs; ,yq;ifapy; VNjDk; Nehf;fq;fSf;fhf fld;fis ngw KbAk;.
120 ehl;fSf;Fs; Vw;Wkjp ngWiffis ehl;bw;F jpUg;gpaDg;g Ntz;Lk; vDk; Njitg;ghl;by; VNjDk; khw;wk; cz;lh? nghUl;fspd; Vw;WkjpahsHfs; Vw;Wkjp jpfjpapypUe;J 120 ehl;fSf;Fs; mtHfSila Vw;Wkjp ngWiffis ehl;bw;F jpUg;gpaDg;g Ntz;Lk;. vt;thwhapDk;> 120 ehl;fs; Kbtile;jjd; gpd;dH 30 ehl;fisf; nfhz;l fUizf; fhynkhd;W ,yq;if kj;jpa tq;fpapdhy; toq;fg;glyhk;. (2017,d; 1Mk; ,yf;f xOq;Ftpjpapd; ml;ltiz IV,d; C ,id ghHf;f)
182 ehl;fSf;F mjpfkhf jw;fhypfkhf ,yq;iff;F ntspNa cs;stHfs; “tjpahNjhuhf” fUjg;gLtH. Mifahy;> 182 ehl;fSf;F mjpfkhf gpuahzj;jpw;fhf nrd;W jw;NghJ ,yq;ifapYs;stUk; fzf;nfhd;wpid Muk;gpf;f NfhUgtUkhd Ms; xUthpd; tjptpay; epiyik vd;d? mj;jifa jw;fhypf nry;if 'tpUe;jpdH tprh" tpd; kPJ ,Uf;Fkhapd; ,yq;ifg; gpui[fs; mtHfs; ehl;bw;F jpUk;gpte;jjpypUe;J ,yq;ifapy; tjpgtHfshfNt fUjg;gLtH. Mifahy;> ,yq;ifapy; tjpgtHfSf;F fpilf;fg;ngWfpd;w ve;jnthU fzf;fpd; tiffisAk; jpwg;gjw;F mtHfs; jFjpAilatuhthH.
xOq;Ftpjpapd; gb> 182 ehl;fSf;F mjpfkhf jw;fhypfkhf ,yq;iff;F ntspNa cs;stHfs; “tjpahNjhuhf” fUjg;gLtH. Mifahy;> ,yq;iff;F tUif je;Js;s ,ul;il gpu[hThpikAs;stHfs; gw;W ml;ilf;F tpz;zg;gpg;gjw;F jFjpaw;wtuh? ,yq;ifapy; tjpAk; ve;jnthU eghpdhYk; ,yj;jpudpay; epjpa khw;wy; ml;ilfs; (gw;W ml;il cs;slq;fyhf) gad;gLj;jg;gl KbAk;. Mifahy;> xOq;Ftpjpapy; tiuaWf;fg;gl;lJ Nghy; tjptpay; epiyik vJthftpUg;gpDk; ml;ilf;F tpz;zg;gpf;Fk; NghJ mj;jifa Ms; ,yq;ifapypUg;ghuhapd; ve;jnthU ,ul;ilg; gpu[hThpikAs;stUk; gw;W ml;ilnahd;iwg; ngw;Wf; nfhs;syhk;. NkYk;> ,yq;iff;F ntspNa tjpgtuhf tiuaWf;fg;gl;l ,ul;ilg; gpu[hThpikAs;stHfs; ,yq;ifapYs;s mtHfspd; ntspehl;L ehzaf; fzf;fpy; fpilf;ff;$ba epjpay; 90% tiu gpizakhf itg;gjd; %yk; gw;W ml;ilapidg; ngw;Wf; nfhs;s KbAk;. (2017,d; 02Mk; ,yf;f gzpg;Giuia ghHf;f)
22ஆம் பிாிவின் கீழ் ஆக்கப்பட்ட கட்டளை மூலம் கல்விச் செலவுகளுக்கான, வாழ்க்கைச் செலவுகளுக்கான மற்றும் நடைமுறை தன்மையிலான வேறு நோக்கங்களுக்கான வௌிமுகப் பணவனுப்பல்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனவா/ வரையறுக்கப்பட்டுள்ளனவா? இல்லை. சொல்லப்பட்ட கட்டளை மூலம் கல்விச் செலவுகளுக்கான, வாழ்க்கைச் செலவுகளுக்கான மற்றும் நடைமுறை தன்மையிலான வேறு கொடுக்கல்வாங்கல்களுக்கான கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்படவில்லை/ வரையறுக்கப்படவில்லை. 22ஆம் பிாிவின் கீழ் ஆக்கப்பட்ட கட்டளை மூலம் தனிப்பட்ட வௌிநாட்டு நாணயக் கணக்குகள் மற்றும் வியாபார வௌிநாட்டு நாணயக் கணக்குகள் ஊடான வௌிமுகப் பணவனுப்பல்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளனவா/ வரையறுக்கப்பட்டுள்ளனவா? சொல்லப்பட்ட கட்டளை மூலம் தனிப்பட்ட வௌிநாட்டு நாணயக் கணக்குகள் மற்றும் வியாபார வௌிநாட்டு நாணயக் கணக்குகள் ஊடான நடைமுறைக் கொடுக்கல்வாங்கல்களுக்கான கொடுப்பனவுகள் கட்டுப்படுத்தப்படவில்லை. உள்முக முதலீட்டுக் கணக்குகள் ஊடாக இலங்கையில் வதியாதவா்களால் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளுடன் தொடா்புபடுகின்ற பங்குலாபங்களின் மற்றும் வேறு மூலதனப் பெறுகைகளின் கொடுப்பனவுகள் 22ஆம் பிாிவின் கீழ் ஆக்கப்பட்ட கட்டளை மூலம் இடைநிறுத்தப்பட்டுள்ளனவா/ வரையறுக்கப்பட்டுள்ளனவா? இல்லை. பங்குலாபங்களின் மற்றும் வேறு மூலதனப் பெறுகைகளின் கொடுப்பனவுகள் சொல்லப்பட்ட கட்டளை மூலம் இடைநிறுத்தப்படவில்லை/ வரையறுக்கப்படவில்லை. இலங்கையரல்லாதவா்களால் (குடிபெயா்ந்தவா்கள் நீங்கலாக) இலங்கையில் வைத்திருக்கப்படுகின்ற ரூபா நிதியங்களை மூலதனக் கொடுக்கல்வாங்கல் ரூபாய் கணக்குகள் ஊடாக சொந்த நாட்டிற்கு அனுப்புதல் 22ஆம் பிாிவின் கீழ் ஆக்கப்பட்ட கட்டளை மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா/ இடைநிறுத்தப்பட்டுள்ளதா? இல்லை. மூலதனக் கொடுக்கல்வாங்கல் ரூபாய் கணக்குகள் ஊடாக இலங்கையரல்லாதவா்களால் (குடிபெயா்ந்தவா்கள் நீங்கலாக) இலங்கையில் வைத்திருக்கப்படும் ரூபா நிதியங்களை சொந்த நாட்டிற்கு அனுப்புவதன் மீது சொல்லப்பட்ட கட்டளை எந்தவொரு இடைநிறுத்தல்களை/ வரையறைகளை விதிக்கவில்லை. நடைமுறையிலுள்ள வௌிநாட்டுச் செலாவணி ஒழுங்குவிதிகளின் கீழ் வழங்கப்பட்ட பொதுவான அனுமதியின் பிரகாரம் இலங்கையரல்லாத ஒருவா் (குடிபெயா்ந்தவா் நீங்கலாக) மூலதனக் கொடுக்கல்வாங்கல்கள் ரூபாய்க் கணக்குகள் மீது வழங்கப்பட்ட பணிப்புரைகளுக்குட்பட்டு ஆண்டிற்கு ஐ.அ.டொலா் 30,000இற்குச் சமமான இலங்கை ரூபா நிதியங்களை வௌியே அனுப்பலாம். 22ஆம் பிாிவின் ஆக்கப்பட்ட கட்டளை வலுவிலுள்ள காலப்பகுதியின் போது இலங்கையில் வைத்திருக்கப்படும் ரூபா நிதியங்களை குடிபெயா்ந்தவா்கள் சொந்த நாட்டிற்கு அனுப்ப முடியுமா? ஆம். சொல்லப்பட்ட கட்டளை வலுவிலுள்ள காலப்பகுதியின் போது முதற்தடவையாக புலம்பெயா் கொடுப்பனவைக் கோருகின்ற புலம்பெயா்ந்த ஒருவா் ஐ.அ.டொலா் 30,000இனை அனுப்பலாம். புலம்பெயா் கொடுப்பனவை ஏற்கனவே கோாியுள்ள புலம்பெயா்ந்தவா்கள் அதே காலப்பகுதியின் போது ஐ.அ.டொலா் 10,000இனை மாத்திரமே அனுப்ப முடியும். 22ஆம் பிாிவின் கீழ் ஆக்கப்பட்ட கட்டளையின் கீழ் இலங்கைக்கு வௌியிலான மூலதனக் கொடுக்கல்வாங்கல்களுக்கான கொடுப்பனவுகள் முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளனவா? - தனிப்பட்ட வௌிநாட்டு நாணயக் கணக்குகள் மற்றும் வியாபார வௌிநாட்டு நாணயக் கணக்குகள் ஊடான மூலதனக் கொடுக்கல்வாங்கல்களுக்கான கொடுப்பனவுகள் ஐ.அ.டொலா் 20,000 கொண்ட உயா்ந்தபட்சமொன்றுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்படலாம். - வௌிமுக மூலதனக் கணக்குகள் ஊடான மூலதன கொடுக்கல்வாங்கல்களுக்கான கொடுப்பனவுகள், அத்தகைய முதலீடுகள் பின்வருவனவாயின் அனுமதிக்கப்பட்டுள்ளன 1. இலங்கைக்கு வௌியில் வதிகின்ற ஆளொருவரிடமிருந்து முதலீட்டாளாினால் பெற்றுக்கொள்ளப்பட்ட வௌிநாட்டு நாணயக் கடனொன்றிலிருந்து நிதியளிக்கப்படவுள்ளதாகவிருப்பின், 2. முதலீட்டைப் பெறுபவாின் நாட்டில் ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளை நிறைவுசெய்வதற்கு மேலதிக முதலீடுகள் மேற்கொள்ளப்படவேண்டியிருப்பின், 3. ஐ.அ.டொலா் 15,000 கொண்ட உயா்ந்தபட்சத்திற்குட்பட்டு ஏற்கனவே கடல்கடந்து கூட்டிணைக்கப்பட்ட/ தாபிக்கப்பட்ட துணைக்கம்பனிகள் அல்லது கிளை அலுவலகங்களில் தகைமையுடைய வதிகின்ற கம்பனி மூலம் மேற்கொள்ளப்படுகின்ற மேலதிக முதலீடுகளாக/ உட்செலுத்தல்களாகவிருப்பின், 4. ஐ.அ.டொலா் 30,000 கொண்ட உயா்ந்தபட்சத்திற்குட்பட்டு ஏற்கனவே கடல்கடந்து தாபிக்கப்பட்ட தொடா்பு, சந்தைப்படுத்தல், முகவராண்மை, கருத்திட்டம், பிரதிநிதி அல்லது ஏதேனும் வேறு அதனையொத்த அலுவலகங்களை பேணுகின்ற நோக்கத்திற்காகவிருப்பின்.
(2017,d; 3Mk; ,yf;f xOq;Ftpjpapd; ml;ltiz II,d; ge;jp 1(1),id ghHf;f)
(2017,d; 3Mk; ,yf;f xOq;Ftpjpapd; ml;ltiz II,d; ge;jp 1(3)(v),id ghHf;f)
(2017,d; 1Mk; ,yf;f gzpg;Giuapd; ml;ltiz II,d; 3.1.1,id ghHf;f)
(2017,d; 10Mk; ,yf;f gzpg;Giuia ghHf;f)22ஆம் பிாிவின் கீழ் ஆக்கப்பட்ட கட்டளை மூலம் இறக்குமதிகளுக்கான வௌிநாட்டு நாணயக் கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளனவா/ வரையறுக்கப்பட்டுள்ளனவா?
இல்லை. சொல்லப்பட்ட கட்டளை மூலம் இறக்குமதிகளுக்கான கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்படவில்லை/ வரையறுக்கப்படவில்லை.
எனினும், இக்கட்டளை செயற்பாட்டிலுள்ள காலப்பகுதியின் போது சொல்லப்பட்ட கணக்குகள் ஊடான மூலதனக் கொடுக்கல்வாங்கல்களுக்கான கொடுப்பனவுகள் ஐ.அ.டொலா் 20,000 வரை வரையறுக்கப்பட்டள்ளன.