வங்கிக் கணக்குகள்
உள்முக முதலீட்டுக் கணக்கானது அனுமதிக்கப்பட்ட முதலீடுகளில் முதலிடுவதற்கான நிதியங்களை வழிப்படுத்துவதற்கு இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் வதியும் தகுதிவாய்ந்த முதலீட்டாளா்களிற்காக உருவாக்கப்பட்ட விசேட கணக்கொன்றாகும். 2017.11.17 திகதியிடப்பட்ட 2045/56 இலக்கமுடைய அரச வா்த்தமானி மற்றும் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வௌிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 2017இன் 13ஆம் இலக்க பணிப்புரையில் வரையறுக்கப்பட்டுள்ள நியதிகள் மற்றும் நிபந்தனைகளிற்குட்பட்டு தகுதிவாய்ந்த முதலீட்டாளாின் பெயாில் உாிமம்மளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகள் மற்றும் உாிமம்மளிக்கப்பட்ட சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளின் (அனுமதிக்கபப்பட்டதன் படி) உள்நாட்டு வங்கியியல் பிாிவில் உள்முக முதலீட்டுக் கணக்குகளினை திறந்து பராமாிப்பதற்கு உாிமம்மளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகள் மற்றும் உாிமம்மளிக்கப்பட்ட சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள் (அனுமதிக்கபப்பட்டதன் படி) அனுமதியளிக்கப்பட்டுள்ளன. உள்முக முதலீட்டுக் கணக்கானது இலங்கை ரூபாவிலோ அல்லது ஏதேனும் குறித்துரைக்கப்பட்ட வெளிநாட்டு நாணயத்திலோ பராமாிக்கப்படலாம் என்பதுடன் தகுதிவாய்ந்த முதலீட்டாளா்களுடன் கூட்டு கணக்காகவும் பராமாிக்கப்படலாம்.
வெளிமுக முதலீட்டுக் கணக்கானது பங்குகள், கூறுகள், படுகடன் பிணையங்கள், பன்நாட்டு முறிகள் மற்றும் இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட கம்பனியின் வெளிநாட்டுக் கிளையினை அமைத்தல் போன்ற தகுதிவாய்ந்த வெளிநாட்டு முதலீடுகளிற்காக வெளிநாட்டிற்கு நிதியங்களை அனுப்புவதற்கு இலங்கையில் வதியும் நபா்களிற்காக உருவாக்கப்பட்ட விசேட கணக்கொன்றாகும். 2017.11.17 திகதியிடப்பட்ட 2045/56 இலக்கமுடைய அரச வா்த்தமானி மற்றும் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வௌிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 2017இன் 14ஆம் இலக்க பணிப்புரையில் வரையறுக்கப்பட்டுள்ள நியதிகள் மற்றும் நிபந்தனைகளிற்குட்பட்டு ஏதேனும் குறித்துரைக்கப்பட்ட வெளிநாட்டு நாணயத்தில் உாிமம்மளிக்கப்பட்ட வர்த்தக வங்கியின் உள்நாட்டு வங்கியியல் பிாிவில் வதியும் முதலீட்டாளா்களின் பெயாில் வெளிமுக முதலீட்டுக் கணக்கினைத் திறந்து பராமாிப்பதற்கு உாிமம்மளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகள் அனுமதியளிக்கப்பட்டுள்ளன.
பிரஜாவுாிமை உடையவா் அல்லது பிரஜாவுாிமை அற்றவா் மற்றும் இலங்கையில் வதிபவா் அல்லது வதியாதோா் போன்ற தனியாட்கள் (தனியாகவோ அல்லது வேறு தகுதிவாய்ந்த நபருடன் கூட்டாகவோ பேணப்படலாம்), அவற்றின் தொடா்பான அதிகாரமளித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லை மற்றும்/அல்லது 2017 இன் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் 2017 இன் 03ஆம் இலக்க பணிப்புரைகளில் வரையறுக்கப்பட்டுள்ள நியதிகள் மற்றும் நிபந்தனைகளிற்குட்பட்ட அனுமதியின்படி உாிமம்மளிக்கப்பட்ட வா்த்தக வங்கியொன்றில் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வணிகா் ஒருவருாின் உள்நாட்டு வங்கியியல் பிாிவில் ஏதேனும் குறித்துரைக்கப்பட்ட வௌிநாட்டு நாணயங்களில் நடைமுறை (காசோலை வரையும் வசதியின்றி), சேமிப்பு அல்லது தவணை வைப்புக் கணக்குகளாக தனியாள் வௌிநாட்டு நாணயக் கணக்குகளினை திறந்து பராமாிக்க முடியும்.
இலங்கையில் வதியும் தனியாட்கள் அல்லது வியாபார நிறுவனங்கள், அவற்றின் தொடா்பான அதிகாரமளித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லை மற்றும்/அல்லது 2017 இன் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் 2017 இன் 04ஆம் இலக்க பணிப்புரைகளில் வரையறுக்கப்பட்டுள்ள நியதிகள் மற்றும் நிபந்தனைகளிற்குட்பட்ட அனுமதியின்படி உாிமம்மளிக்கப்பட்ட வா்த்தக வங்கியொன்றில் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வணிகா் ஒருவருாின் உள்நாட்டு வங்கியியல் பிாிவில் ஏதேனும் குறித்துரைக்கப்பட்ட வௌிநாட்டு நாணயங்களில் நடைமுறை (காசோலை வரையும் வசதியின்றி), சேமிப்பு அல்லது தவணை வைப்புக் கணக்குகளாக வியாபார வௌிநாட்டு நாணயக் கணக்குகளினை திறந்து பராமாிக்க முடியும்.
இலங்கையில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்காக வௌிநாட்டு வங்கிகள் உட்பட வதியாத தனியாட்கள் மற்றும் வியாபார நிறுவனங்களிற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், புலம்பெயா்ந்த இலங்கையா், இலங்கைக்கு வௌியே வதியும் இலங்கையரல்லாதோா் அல்லது இரட்டைப் பிரஜாவுாிமையுடைய இலங்கையா் தங்களின் தகுதிவாய்ந்த புலம்பெயா்ந்தோா் படிகளினை தனியாள் வௌிநாட்டு நாணயக் கணக்கு, உள்முக முதலீட்டுக் கணக்கு அல்லது இலங்கைக்கு வௌியே பராமாிக்கப்படும் கணக்கொன்றிற்கு மூலதனக் கொடுக்கல் வாங்கல்கள் ரூபாக் கணக்கினூடாக பாிமாற்ற முடியும்.
அ.முதலீட்டாளா் ஒருவா், முதலீட்டிற்காக ஐ.அ.டொலா் 250,000 தொகை அல்லது அதற்கு சமமான வேறு ஏதேனும் குறித்துரைக்கப்பட்ட வௌிநாட்டு நாணயங்களினையும் முதலீட்டாளாினதும் முதலீட்டாளருடன் இணைந்த ஒவ்வொரு தங்கிவாழ்பவாினதும் இலங்கையில் வாழ்கைச் செலவுகளிற்காக தலா ஒருவருக்கு ஐ.அ.டொலா் 35,000இனையும் அனுப்புவதற்கு தேவைப்படுத்தப்படுகின்றனா்.
ஆ.தொழில் நிபுணா்கள் இலங்கையிலேயே நீடித்திருப்பதற்கு எண்ணுவாராயின், வாழ்க்கைச் செலவுகளிற்காக மாதாந்தம் ஐ.அ.டொலா் 2,000இனையும் துணைவா் உட்பட ஒவ்வொரு தங்கிவாழ்பவருக்கும் மாதாந்தம் ஐ.அ.டொலா் 1,000இனையும் அனுப்புவதற்கு தேவைப்படுத்தப்படுகின்றனா்.
இ.வௌிநாட்டு முதலீட்டாளா்கள் அல்லது தொழில் நிபுணா்கள், அவற்றின் தொடா்பான அதிகாரமளித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லை மற்றும்/அல்லது 2017இன் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் 2017இன் 06ஆம் இலக்க பணிப்புரைகளில் வரையறுக்கப்பட்டுள்ள நியதிகள் மற்றும் நிபந்தனைகளிற்குட்பட்ட அனுமதியின்படி உாிமம்மளிக்கப்பட்ட வா்த்தக வங்கியொன்றில் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வணிகா் ஒருவருாின் உள்நாட்டு வங்கியியல் பிாிவில் ஏதேனும் குறித்துரைக்கப்பட்ட வௌிநாட்டு நாணயங்களில் வதியும் விருந்தினா் வௌிநாட்டு நாணயக் கணக்குகளினை திறந்து பராமாிக்க முடியும்.
அ."இலங்கை - எனது கனவில்லம் நிகழ்ச்சித்திட்டத்தின்" கீழ் வதிவோா் விசாவினைப் பெற்றுக் கொள்வதற்காக வெளிநாட்டவா் ஓருவா் ஆகக் குறைந்தது ஐ.அ.டொலா் 15,000 அல்லது அதற்கு சமமான ஏதேனும் குறித்துரைக்கப்பட்ட வெளிநாட்டு நாணயத்தினை நிலையான வைப்பொன்றாக வைப்பிலிடுவதற்காகவும் வாழ்க்கைச் செலவிற்காக மாதாந்தம் ஐ.அ.டொலா் 1,500இனையும் துணைவா் உட்பட ஓவ்வொரு தங்கிவாழ்பவருக்கும் மாதாந்தம் ஐ.அ.டொலா் 750இனையும் பாிமாற்ற தேவைப்படுத்தப்படுகின்றாா்கள்.
ஆ.55வயதிற்கு மேற்பட்ட மூத்த வெளிநாட்டவா்கள் அவற்றின் தொடா்பான அதிகாரமளித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லை மற்றும்/ அல்லது 2017இன் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் 2017இன் 07ஆம் இலக்க பணிப்புரைகளில் வரையறுக்கப்பட்டுள்ள நியதிகள் மற்றும் நிபந்தனைகளிற்குட்பட்ட அனுமதியின்படி உாிமம்மளிக்கப்பட்ட வா்த்தக வங்கியொன்றில் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வணிகா் ஒருவருாின் உள்நாட்டு வங்கியியல் பிாிவில் ஏதேனும் குறித்துரைக்கப்பட்ட வௌிநாட்டு நாணயங்களில் மூத்த வெளிநாட்டவா் விசேட கணக்குகளினை திறந்து பராமாிக்க முடியும்.
இராஜதந்திர கடவுச்சீட்டு/ இராஜதந்திரமற்ற கடவுச்சீட்டினை கொண்டுள்ள மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வதிவோர் விசாவினை பெற்றுக்கொள்ளும் தேவைப்பாட்டிலிருந்து விலக்களிப்பு பெற்ற வெளிநாட்டு பிரஜைகள் (தனியாகவோ அல்லது வேறு தகுதிவாய்ந்த நபருடன் கூட்டாகவோ பேணப்படலாம்) அவற்றின் தொடா்பான அதிகாரமளித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லை மற்றும்/ அல்லது 2017இன் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் 2017இன் 05ஆம் இலக்க பணிப்புரைகளில் வரையறுக்கப்பட்டுள்ள நியதிகள் மற்றும் நிபந்தனைகளிற்குட்பட்ட அனுமதியின்படி உாிமம்மளிக்கப்பட்ட வர்த்தக வங்கியொன்றில் அல்லது உாிமம்மளிக்கப்பட்ட சிறப்பியல்புவாய்ந்த வங்கியொன்றில் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட வணிகா் ஒருவருாின் உள்நாட்டு வங்கியியல் பிாிவில் ஏதேனும் குறித்துரைக்கப்பட்ட வௌிநாட்டு நாணயங்களில் (இராஜதந்திர வௌிநாட்டு நாணயக் கணக்கு மட்டும்) அல்லது இலங்கை ரூபாவில் (இராஜதந்திர ரூபாக் கணக்கு மட்டும்) இராஜதந்திர வௌிநாட்டு நாணயக் கணக்கு மற்றும் இராஜதந்திர ரூபாக் கணக்கினை திறந்து பராமாிக்க முடியும்.
Bank Accounts
IIA is an account introduced for channelling inward remittances in respect of permitted capital transactions in Sri Lanka by non-resident investors and repatriation of any return of such investments. Authorized dealers are permitted to open and maintain IIAs subject to the Directions No. 15 of 2021 issued under the provisions of Foreign Exchange Act, No. 12 of 2017.
OIA is an account introduced for channelling outward remittances in respect of permitted capital transactions outside Sri Lanka by resident persons and receipt of any return of such investments into Sri Lanka. Authorized dealers are permitted to open and maintain OIAs subject to the Directions No. 14 of 2021 issued under the provisions of Foreign Exchange Act, No. 12 of 2017.
ECBA is an account introduced to facilitate resident persons who borrow from overseas under the Regulations No. 2 of 2021, to route the loan proceeds into Sri Lanka and make the repayments of the same. Authorized dealers are permitted to open and maintain ECBAs subject to the Directions No. 19 of 2021 issued under the provisions of Foreign Exchange Act, No. 12 of 2017.
CTRA is an account introduced to facilitate emigrants, non-nationals resident in or outside Sri Lanka, Sri Lankan individual persons who has obtained TR visa of another country and Sri Lankan individual who is a prospective migrant under the parent migration scheme, to claim their eligible migration allowance and other eligible allowances. Authorized dealers are permitted to open and maintain CTRAs subject to the Directions No. 16 of 2021 issued under the provisions of Foreign Exchange Act, No. 12 of 2017.
NRRA is a Sri Lanka Rupee account introduced for,
-
emigrants to facilitate local transactions and permitted investments in Sri Lanka out of their rupee generated income or capital proceeds.
-
firms and companies outside Sri Lanka, to repatriate their local income derived from current transactions or to repatriate the proceeds of investments made in Sri Lanka for which the inward remittances brought into the country could not be proved.
Authorized dealers are permitted to open and maintain NRRAs subject to the Directions No. 18 of 2021 issued under the provisions of Foreign Exchange Act, No. 12 of 2017.
An account introduced for the purpose of repatriation of current income derived in Sri Lanka by an emigrant, only if there is a regulatory requirement in the country where the emigrant is residing permanently, to identify the current income globally derived by such emigrant.
Authorized dealers are permitted to open and maintain ERIAs subject to the Directions No. 17 of 2021 issued under the provisions of Foreign Exchange Act, No. 12 of 2017.
SDA is a special account introduced for attracting fresh foreign exchange inflows to the country, with the objective of strength the reserves of the country which has been negatively impacted during the pandemic.
Authorized dealers are permitted to open and maintain SDAs subject to the Directions No. 21 of 2021 issued under the provisions of Foreign Exchange Act, No. 12 of 2017.
வதிவோரினால் இலங்கைக்கு வெளியில் முதலீட்டினைச் செய்தல்
வதிவோரினால் இலங்கைக்கு வெளியில் முதலீட்டினைச் செய்தல்
Capital Transactions
1. What are the permitted capital transactions? Any person resident outside Sri Lanka may proceed with the following categories of capital transactions (i.e. investments) in Sri Lanka, subject to the limitations, terms and conditions stipulated in the Regulations No.2 of 2021. 2. Mechanism of channeling funds pertaining to the investments Required funds in respect to the above investments shall be brought into Sri Lanka through an Inward Investment Account (IIA) opened by such non-resident investor with an Authorized Dealer (AD) in Sri Lanka. Any income and capital proceeds received from such investments shall be repatriated through the same IIA, through which the investment was made. However, the requirements of routing funds through an IIA pertaining to the investments referred items (v) to (x) are not mandatory. 3. Procedure to be followed for proceeding the investment Investors shall liaise with an AD in Sri Lanka in order to open IIA and to proceed with the remittances pertaining to the permitted capital transactions in Sri Lanka. References: Directions No.15 of 2021 issued to Authorized Dealers on Inward Investment Account
1. What are the permitted capital transactions? Any eligible person resident in Sri Lanka may proceed with the following categories of capital transactions (i.e. investments) outside Sri Lanka, subject to the limitations and terms and conditions stipulated in the Regulations No. 1 of 2021. Any investment exceeding the limits specified in the Regulations No 1 of 2021 requires a special permission under the Section 7(10) of Foreign Exchange Act, No 12 of 2017 (FEA). Such requests shall be forwarded to the Director, Department of Foreign Exchange of the Central Bank of Sri Lanka. 2. Mechanism of channeling funds pertaining to the investments The outward remittances pertaining to the above investments, shall be routed through an Outward Investment Account (OIA) opened by the eligible resident person with an Authorized Dealer (AD) in Sri Lanka. Any income or capital proceeds received from such investments shall be brought into Sri Lanka via the same OIA, within three months from the receipt of proceeds. 3. Procedure to be followed for proceeding the investment Eligible resident investors shall liaise with an AD in Sri Lanka in order to open OIA and to proceed with the remittances pertaining to the permitted capital transactions outside Sri Lanka. An eligible resident investor shall obtain a clearance letter from the Department of Foreign Exchange that there is no pending investigation under the provisions of the FEA or the repealed Exchange Control Act for each outward remittance for the capital transactions. The request for the clearance letter shall be forwarded as per the specimen format provided by the Department of Foreign Exchange. Special notes to the applicants References Directions No.14 of 2021 issued to the Authorized Dealers on Outward Investments Account
புலம்பெயர்ந்தோர் முற்பணங்கள்
1. தகைமை
1.1 புலம்பெயர்ந்தோர் முற்பணங்களை பரிமாற்றல் தொடர்பில் பின்வரும் தனிநபர்கள் மூலதனக் கொடுக்கல் வாங்கல் ரூபாக் கணக்குளை திறந்து பராமரிப்பதற்கு தகுதியுடையவர்கள்
1. இலங்கைக்கு வெளியே நிரந்தரமாக வதியும் இலங்கைத் தனிநபர் ஒருவர்
2. இரட்டைப் பிரஜாவுரிமைவுடைய இலங்கையர் ஒருவர்
3. இலங்கை மரபுரிமையுடைய வெளிநாட்டவர்
4.இலங்கையர் அல்லது இலங்கை மரபுரிமையுடைய இலங்கைக்கு வெளயே வதியும் பராயமடையாதோர்
1.2 மேற்படி தனிநபர்கள் பின்வரும் வகையில் புலம்பெயர்ந்தோர் முற்பணங்ளைப் பெற தகுதியுடையவர்
அ. 18 வயதும் அதற்கு அதிகமான தனிநபர் ஒருவருக்கு ஐ.அ.டொ 200,000 ஆரம்ப புலம்பெயர் முற்பணம்
ஆ.ஆரம்ப முற்பணத்தின் பூரண பயன்பாட்டிலிருந்து 12மாதங்களின் பின்னர் ஐ.அ.டொ 30,000 வருடாந்த புலம்பெயர்ந்தோர் முற்பணம்
1.3 புலம்பெயர்ந்தோர் முற்பணங்கள், புலம்பெயர்ந்தோர் கொண்டுள்ள அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களின் மற்றும் உருவ மற்றும் அருவச் சொத்துக்களின் விற்பனை மற்றும் புலம்பெயர்ந்தவரின் துணைவர் அல்லது பெற்றோரிடமிருந்து பெறப்பட்ட சன்மானங்களை உள்ளடக்குகிறது. சொத்துக்களானது,விலையுயர்ந்த கற்கள்,விலையுயர்ந்த உலோகங்கள்,தனிப்பட்ட ஆபரணங்கள் மற்றும் பயனாளிகளாக மரபுரிமை மூலம் பெறப்பட்ட காணிகள் உள்ளடங்கலாக இலங்கையில் உள்ள வேறு ஏதேனும் சொத்துக்களை உள்ளடக்கலாம்.
2. புலம்பெயர்ந்தோர் முற்பணங்களைபெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகள்
புலம்பெயர்ந்தோர் முற்பணங்கள் வழங்கலில் பின்வரும் தகவல்கள்/ஆவணங்கள் அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.இது தொடர்பில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளைத்தொடர்புகொள்ளுமாறு விண்ணப்பதாரிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
- புலம்பெயர்ந்தவரிடமிருந்தான முறையான கோரிக்கையொன்று (அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்கள் படிமொன்றைப் பேணுமாறு ஆலோனை வழங்கப்படுகின்றனர்)
- நிரந்தர வதிவுரிமை, பிரஜாவுரமை (ஏதுமிருப்பின்) மற்றும் இரட்டைப்பிரஜாவுரிமையினை (ஏதுமிருப்பின்) அத்தாட்ச்சிப்படுத்தும் ஆவணங்கள்
- நிதி மூலங்களினை உறுதிப்படுத்துகின்ற செல்லுபடியாகும் ஆவணங்கள் (நன்கொடையாளியினால் கையொப்பமிடப்பட்ட உடன்பாட்டுக் கடிதத்தினையும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அல்லது விவாகப் பத்திரத்தின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை ஏற்படைத்தான விதத்தில் இணைத்துச் சமர்ப்பிக்கப்படுமிடத்து விண்ணப்பதாரியின் பெற்றோர் அல்லது துணைவரிடமிருந்தான சன்மானங்ளை நிதியங்களின் மூலமாக ஏற்றுக்கொள்ள முடியும்)
- அனுப்பப்பட வேண்டிய தொகைக்காக இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்திடமிருந்தான வரி வசூலிற்கான சான்றின் மூலப்பிரதி
- ஆரம்பப் படியான ஐ.அ.டொ 200,000 மற்றும் வருடாந்தப் படியான ஐ.அ.டொ 30,000 இனை விஞ்சி மாற்றல்கள் எதுவும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை அல்லது மேற்கொள்ளப்படாது என்பதனை வெளிப்படுத்துகின்ற வித்த்தில் சமாதான நீதவான்/சத்தியப் பிரமாண ஆணையாளர்/சொலிஸ்டரினால் சரியான முறையில் முத்தரையிடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டதொரு சத்தியக்கடதாசி. பிரகடனப்படுத்தப்பட்ட திகதிக்கு முன்னதாக ஏதேனும் புலம்பெயர் படி பயன்படுத்தப்பட்டிருப்பின் அதனைப் பிரகடனப்படுத்தல் வேண்டும்
- நிரந்தர வதிவிட விசா பெறப்படும் நேரத்தில் பயன்படுத்தப்பட்ட மற்றும் அதனைத் தொடர்ந்து இன்றுவரை வைத்திருக்கப்படும் புலம்பெயர்பவரின் கடவுச்சீட்டுக்களினது அனைத்துப் பக்கங்களினதும் பிரதிகள்
- வான் பயணச்சீட்டின் பிரதி (முதலாவது வெளியேறலின் போது)
- புலம்பெயர்பவரின் அட்டோணித்துவத்தின் பிரதியொன்று (ஏற்புடைத்ததாயின்)
- சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட படிவம் 3 (இது தொடர்பான அனைத்து தகவல்களும் முழுமையாக பூரணப்படுத்தப்பட வேண்டும்)
- மேற்குறிப்பிட்டவை தவிர, அதிகாரமளிக்கப்பட்ட வணிகர், அவர்களது உள்ளக நடைமுறைகளை மேற்கொள்ளும் பொருட்டு ஏதேனும் ஆவணங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்
குறிப்புக்கள்
1.புலம்பெயர்ந்தோர் முற்பணம் தொடர்பான துணை ஆவணங்களின் அனைத்து பிரதிகளும் மூலப் பிரதியின் உண்மைப் பிரதியென சமாதான நீதவான்/சத்தியங்களுக்கான ஆணையாளரினால் சான்றுப்படுத்தப்பட வேண்டும்.
2.அவன்/ அவள் நிரந்தர வதிவிட விசா பெறும் நேரத்தில் பயன்படுத்தப்பட்ட மற்றும் அதனைத் தொடர்ந்து இன்றுவரை வைத்திருக்கப்படும் ஏதேனும் இலங்கைக்கான கடவுச்சீட்டனை விண்ணப்பதாரி சமர்ப்பிக்க முடியாதுவிடின் அவன்/அவள் ஐ.அ.டொ 200,000 ஆரம்ப புலம்பெயர் முற்பணத்தினை பெறுவதற்கு தகுதியற்றவராவார் என்பதுடன் வருடாந்த முற்பணமான ஐ.அ.டொ 30,000 பெறுவதற்கு மட்டுமே தகுதியுடையவராவார்.
விண்ணப்பதாரிகளுக்கான சிறப்பு குறிப்புக்கள் அ. புலம்பெயர்ந்தவர்களின் நடைமுறை வருமானம்(வட்டி, வாடகை, பங்குலாபங்கள், குத்தகை வருமானங்கள், இலாபங்கள், ஓய்வூதியங்கள் உள்ளடங்கலாக) மற்றும் ஓய்வுகால நன்மைகள் (ஊ.சே.நி,ஊ.ந.நி மற்றும் பணிக்கொடை) மூலதன கொடுக்கல் வாங்கல்கள் ரூபாக் கணக்கிற்கு வரவு வைக்கப்பட முடியும் என்பதுடன் வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தின் பணிப்பாளரின் முன் அனுமதியின்றி இலங்கைக்கு வெளியே பராமரிக்கப்படும் கணக்கொன்றிற்கு புலம்பெயர் முற்பணங்களிற்கு மேலதிகமாக பரிமாற்றிக்கொள்ள முடியும்.
ஆ. வதிபவர் ஒருவர் நிரந்தர வதிவிடத்தின் மீது புலம்பெயர்வதற்கு தீர்மானமொன்றினை மேற்கொள்ளும் போது இலங்கையிலுள்ள வங்கிகளினால் அவருக்கு வழங்கப்பட்ட இலத்திரனியல் நிதிய மாற்றல் அட்டைகளினை அவன்/அவள் கையளிப்பதுடன் இரத்துச்செய்தல் வேண்டும். (வரவு அட்டை மற்றும் பற்று அட்டை உள்ளடங்கலாக)
இ. புலம்பெயர் முற்பணத்திற்கு விண்ணப்பிக்கும் போது அவை அத்தியாவசியம் என்பதால் தங்களுடைய அனைத்து இலங்கை கடவுச்சீட்டுக்களையும் புலம்பெயரும் நேரத்தில் பாதுகாப்பில் வைத்திருப்பனை உறுதிப்படுத்திக் கொள்ளவும். ஈ. மேலே குறிப்பிடப்பட்ட ஆவணங்கள்/நடைமுறைகளிற்கு மேலதிகமாக குறிப்பிடப்பட்ட சந்தர்ப்பங்களில் வேறு ஆவணங்கள்/நடைமுறைகளினை அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்கள் கோர முடியும். |