Application to be appointed as Restricted Dealers (RDs) to engage in money changing business under the Foreign Exchange Act, No. 12 of 2017
அங்கீகரிக்கப்பட்ட நாணய மாற்றுநர்கள்
வெளிநாட்டு நாணயங்களை வாங்க, பாிமாற்ற மற்றும் விற்பதற்கு அனுமதி அளிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நாணய மாற்றுநர்கள்
அனைத்து கிளைகளும் நாணய மாற்று வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தலைமை காரியாலயத்தின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
வங்கியின் பெயர் | விலாசம் | தொலைபேசி |
அமானா பாங்க் பிஎல்சி |
இல. 403, காலி வீதி, கொழும்பு 03 | +94 11 7756000 |
இலங்கை வங்கி | "BOC சதுக்கம்", இல. 01, இலங்கை வங்கி மாவத்தை, கொழும்பு 01 | +94 11 2446790-811 |
சீனா வங்கி லிமிட்டெட் கொழும்பு கிளை | இல. 40, புதிய ஜோா்க் வீதி, கொழும்பு 01 | |
காா்கில்ஸ் பாங்க் பிஎல்சி | இல. 696, காலி வீதி, கொழும்பு 03 | +94 11 7640000/502 |
சிற்ரி பாங்க், என்.எ | இல. 65சி, தர்மபால மாவத்தை, கொழும்பு 07 | +94 11 2447316-8 |
கொமா்ஷல் பாங்க் ஒவ் சிலோன் பிஎல்சி | கொமா்ஷல் இல்லம், இல. 21, சேர் றசிக் வறீட் மாவத்தை, கொழும்பு 01 | +94 11 2486000-3 |
டொச் வங்கி எ ஜி | இல. 86, காலி வீதி, கொழும்பு 03 | +94 11 2447062-6 |
டிஎவ்சிசி பாங்க் பிஎல்சி | இல. 73/5, காலி வீதி, கொழும்பு 03 | +94 11 2442442 |
ஹபிப் பாங்க் லிமிட்டெட் | இல. 70ஏ, தர்மபால மாவத்தை, கொழும்பு 07 | +94 11 2326565 |
ஹற்றன் நஷனல் பாங்க் பிஎல்சி | இல. 479, ரி பி ஜெயா மாவத்தை, கொழும்பு 10 | +94 11 2664664 |
த ஹொங்கொங் அன்ட் சங்காய் பாங்கிங் கோப்பிரேசன் லிமிட்டெட் | இல. 24, சேர் பாரூன் ஜயதிலக்க மாவத்தை, கொழும்பு 01 | +94 11 2446591 |
இந்தியன் பாங்க் | இல. 57, சேர் பாரூன் ஜயதிலக்க மாவத்தை, கொழும்பு 01 | +94 11 2323402 |
இந்தியன் ஓவசீஸ் பாங்க் | இல. 139, பிரதான வீதி, கொழும்பு 11 | +94 11 5324422 |
எம்சிபி பாங்க் லிமிட்டெட் | இல. 08, லெய்டன் பாஸ்ரியன் வீதி, கொழும்பு 01 | +94 11 2448765/6 |
நஷனல் டிவலப்மன்ட் பாங்க் பிஎல்சி | இல. 40, நவம் மாவத்தை, கொழும்பு 02 | +94 11 2448448 |
நேஷன்ஸ் ரஸ்ட் பாங்க் பிஎல்சி | இல. 242, யூனியன் பிளேஸ், கொழும்பு 02 | +94 11 4313131 |
பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சி | இல. 450, காலி வீதி, கொழும்பு 03 | +94 11 2565565 |
மக்கள் வங்கி | இல. 75, சேர் சிற்றம்பலம் ஏ கார்டினியர் மாவத்தை, கொழும்பு 02 | +94 11 2327841-6 |
பப்ளிக் பாங்க் பெர்ஹெட் | இல. 340, ஆர் ஏ டி மெல் மாவத்தை, கொழும்பு 03 | +94 11 2576289-92 |
சம்பத் பாங்க் பிஎல்சி | இல. 110, சேர் ஜேம்ஸ் பீரீஸ் மாவத்தை, கொழும்பு 02 | +94 11 4730630 |
செலான் பாங்க் பிஎல்சி | இல. 90, காலி வீதி, கொழும்பு 03 | +94 11 2456789 |
ஸ்ரான்டேர்ட் சார்ரட் பாங்க் | இல. 37, யோக் வீதி, கொழும்பு 01 | +94 11 2480000 |
ஸ்ரேற் பாங்க் ஒவ் இந்தியா | இல. 16, சேர் பாரூன் ஜயதிலக்க மாவத்தை, கொழும்பு 01 | +94 11 2326133-5 |
யூனியன் பாங்க் ஒவ் கொழும்பு பிஎல்சி | இல. 64, காலி வீதி, கொழும்பு 03 | +94 11 2316005 |
அனுமதியளிக்கப்பட்ட கிளைகளிற்கு நாணய மாற்று வியாபாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தலைமை காரியாலயத்தின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட நாணய மாற்றுநரின் பெயர் | விலாசம் | தொடர்பு இலக்கங்கள் | ||||
பதிவு செய்யப்பட்ட பினான்ஸ் கம்பனிகள் | ||||||
சிற்றிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் பினான்ஸ் பிஎல்சி | இல.123, ஒரபிபாஷா மாவத்தை, கொழும்பு 10 |
|
||||
லங்கா கிரடிட் அன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் லிமிடெட் | இல. 76, எஸ் டி எஸ் ஜயசிங்க மாவத்தை, கொகுவல, நுகேகொடை |
|
||||
எல் பி பினான்ஸ் பிஎல்சி | இல. 275/75, பேரா. ஸரான்லி விஜேசுந்தர மாவத்தை, கொழும்பு 07 |
|
||||
செங்கடகல பினான்ஸ் பிஎல்சி | 2ஆம் மாடி, இல. 267, காலி வீதி, கொழும்பு 03 |
|
||||
சிங்கர் பினான்ஸ் (லங்கா) பிஎல்சி | இல. 331, 1ஆம் மாடி, டாக்டர். கெல்வின் ஆர்.டி. சில்வா மாவத்தை, கொழும்பு 02 |
|
||||
உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் | ||||||
தேசிய சேமிப்பு வங்கி | சேமிப்பகம், இல. 255, காலி வீதி, கொழும்பு 03 |
|
||||
சனச அபிவிருத்தி வங்கி பிஎல்சி | இல. 12, எட்மொன்ரன் வீதி, கிருலபொன, கொழும்பு 06 |
|
||||
சுற்றுலா விடுதிகள் | ||||||
சினமன் ரெட் கொழும்பு | சினமன் ரெட் கொழும்பு, இல. 59, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, கொழும்பு 03 |
|
||||
சினமன் சிர்ராடல் கண்டி | சினமன் சிர்ராடல் கண்டி, இல. 124, சிரிமத் குடா ரத்வத்தை மாவத்தை, கண்டி |
|
||||
சினமன் லொட்ச் ஹபறணை | சினமன் லொட்ச் ஹபறணை, த.பெ.இல. 02, ஹபறணை |
|
||||
ஹபறண விலேச் பை சினமன் | ஹபறண விலேச் பை சினமன், த.பெ.இல. 01, ஹபறணை |
|
||||
ரிங்கோ புலு பை சினமன் | ரிங்கோ புலு பை சினமன், உப்பவௌி, திருகோணமலை |
|
||||
சினமன் பெந்தோட்டை பீச் | சினமன் பெந்தோட்டை பீச், பெந்தோட்டை |
|
||||
ஹிக்கா ரான்ஸ் பை சினமன் | ஹிக்கா ரான்ஸ் பை சினமன், த.பெ.இல 01, காலி வீதி, ஹிக்கடுவை |
|
||||
சினமன் பே பேருவளை | சினமன் பே பேருவளை, மொறகல்ல, பேருவளை |
|
||||
சினமன் கிரான்ட் | சினமன் கிரான்ட், இல. 77, காலி வீதி, கொழும்பு 03 |
|
||||
சினமன் லேக்சைட் | சினமன் லேக்சைட், இல. 115, சேர் சிற்றம்பலம் ஏ கார்டினியர் மாவத்தை, கொழும்பு 02 |
|
||||
சினமன் வைல்ட் யால | சினமன் வைல்ட் யால, த.பெ.இல 01, கிரிந்த, திஸ்ஸமகாராம |
|
||||
ஷங்கிாி லாஸ் ஹோட்டல் கொழும்பு | ஷங்கிாி லாஸ் ஹோட்டல் கொழும்பு, இல. 01, சென்ரற் றோட், காலி வீதி, கொழும்பு 01 |
|
||||
ஷங்கிாி லாஸ் அம்பாந்தோட்டை ரிசோட் அன்ட் ஸ்பா | ஷங்கிாி லாஸ் அம்பாந்தோட்டை ரிசோட் அன்ட் ஸ்பா, சிர்றகல எஸ்டேட், சித்ரகல, அம்பலாந்தோட்டை |
|
அங்கீகரிக்கப்பட்ட நாணய மாற்றுநரின் பெயர் | விலாசம் | தொடர்பு இலக்கங்கள் | ||||
அர்ஜூனா ஜிவெலரி (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 42, கடற்கரை தெரு, கொழும்பு 11 |
|
||||
ரவி போறெக்சே (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 115, கடற்கரை தெரு, கொழும்பு 11 |
|
||||
தோமஸ் கூக் லங்கா (பிறைவேற்) லிமிட்டெட் | பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கட்டுநாயக்கா |
|
||||
மெற்றோ வோறஸ் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 192, பிரதான வீதி, நீர்கொழும்பு |
|
||||
ஜிவல் லங்கா மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 188, பிரதான வீதி, நீர்கொழும்பு |
|
வௌிநாட்டு நாணயங்களை வாங்கவும் பாிமாற்றவும் அனுமதி அளிக்கப்பட்ட அங்கீகாிக்கப்பட்ட நாணய மாற்றுநா்கள் (வௌிநாட்டு நாணயங்களை விற்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை)
அங்கீகரிக்கப்பட்ட நாணய மாற்றுநரின் பெயர் | விலாசம் | தொடர்பு இலக்கங்கள் | ||||
அப்டீன் நாணய மாற்றுநர்கள் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 47, ஆஸ்பத்திரி வீதி, கொழும்பு 01 |
|
||||
அபிலாஷ் மணி எக்ஸ்சேஞ்(பிறைவேற்) லிமிட்டெட் | இல. 20, புகையிரத வீதி, ஜா-எல |
|
||||
ஆரியவன்ச என்ரபிறைசஸ் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 27, கண்டி வீதி, கிரிபத்கொட |
|
||||
ஏசியன் மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் |
இல. 92, சத்தம் வீதி, கொழும்பு 01 |
|
||||
புள்ளியன் மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 210, பிரதான வீதி, கொழும்பு11 |
|
||||
கெபிடல் எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 54, ஆஸ்பத்திரி வீதி, கொழும்பு 01 |
|
||||
சென்ரல் மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 79, ஹேமாஸ் பில்டிங், யோக் வீதி, கொழும்பு 01 |
|
||||
சிட்டி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 92, யோக் வீதி, கொழும்பு 01 |
|
||||
கொழும்பு மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 65, காலி வீதி, வௌ்ளவத்தை, கொழும்பு 06 |
|
||||
கொழும்பு மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் - சத்தம் வீதி | இல. 96, சத்தம் வீதி, கோட்டை, கொழும்பு 01 |
|
||||
கிறவுன் மணி எக்ஸ்சேன்ஜ் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 56, முதலிகே மாவத்தை, கொழும்பு 01 |
|
||||
தெடிகம குறூப் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 12, தெஹிவளை வீதி, மஹரகம |
|
||||
டேரா எக்ஸ்சேஞ் இன்டர்நஷனல் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 78,80, பிறிஸ்ரொல் கட்டிடம், சேர் பாரூன் ஜயதிலக்க மாவத்தை, கொழும்பு 01 |
|
||||
தயா ஓதரைஸ்ட் மணி சேன்ஜா் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 112, கடற்கரை தெரு, கொழும்பு 11 |
|
||||
தேவி போறெக்ஸ் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 131, கடற்கரை தெரு, கொழும்பு 11 |
|
||||
கோல் மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 71, சமுத்திரா மாவத்தை, காலி |
|
||||
கோல் மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் - காலி கோட்டை | இல. 80, லைன் பான் வீதி, கோட்டை, காலி |
|
||||
ஜோர்ஜ் மைக்கல் ஹோல்டிங்ஸ் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 157, சிலாபம் வீதி, வென்னப்புவ |
|
||||
குளோபல் விலேஞ் எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 116, கடற்கரை தெரு, நீர்கொழும்பு |
|
||||
கோல்ட் லங்கா ஜூவலறி (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 196, பிரதான வீதி, நீர்கொழும்பு |
|
||||
கோல்டன் மணி சேன்ஜா்ஸ் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 41, முதலிகே மாவத்தை, கொழும்பு 01 |
|
||||
ஹய்பா ரவல்ஸ் அன்ட் ருவேஸ் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 53ஏ, பிறிஸ்டல் பறடைஸ் பில்டிங், யோக் வீதி, கொழும்பு 01 |
|
||||
இன்ரநஷனல் எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 53பீ, யோக் வீதி, கொழும்பு 01 |
|
||||
ஜயஸ் இன்வெஸ்ர்ட்மென்ட் லிமிட்டெட் | இல. 104, பாங்க் ஷால் வீதி, கொழும்பு 11 |
|
||||
கேசெர் எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 147, கேசெர் வீதி, கொழும்பு 11 |
|
||||
எம் பி மணி சேன்ஜா்ஸ் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 32பி, கொழும்பு வீதி, கம்பஹா |
|
||||
மாருதி மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 285, காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு 06 |
|
||||
மாருதி மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் - யாழ்ப்பாணம் | இல. 388, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம் |
|
||||
மயூரி மணி சேன்ஜா்ஸ் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 240, பிரதான வீதி, நீர்கொழும்பு |
|
||||
மிலானோ மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 108, சிலாபம் வீதி, வென்னப்புவ |
|
||||
நர்மதா கோல்ட் சென்ரற் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 187, பவர் ஹவுஸ் வீதி, யாழ்ப்பாணம் |
|
||||
நர்மதா கோல்ட் சென்ரற் (பிறைவேற்) லிமிட்டெட் - கிளிநொச்சி | ஏ9 வீதி, நீதிமன்றம் எதிராக, கிளிநொச்சி |
|
||||
நியூ நடாஷா (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 15, சூப்பர் மாக்கெற் கம்பிளெக்ஸ், வென்னப்புவ |
|
||||
நியூ றீகல்ஸ் மணி சேன்ஜா் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 110, பிரதான வீதி, குருநாகல் |
|
||||
புஷ்பா மணி சேன்ஜா் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 67, கிறீன்ஸ் வீதி, நீர்கொழும்பு |
|
||||
றிவின்து என்ரபிறைசஸ் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 378, நீர்கொழும்பு வீதி, வத்தளை |
|
||||
றோயல் மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் – தலைமையகம் |
இல. 51/சி, யோக் வீதி, கொழும்பு 01 |
|
||||
றோயல் மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் – கிளை | இல. 55, காலி வீதி, கொழும்பு 06 |
|
||||
றோயல் மணி மாற் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 132/1, காலி வீதி, அழுத்கம |
|
||||
றோயல் மணி மாற் (பிறைவேற்) லிமிட்டெட் - கிளை | இல. 119, சத்தம் வீதி, கொழும்பு 01 |
|
||||
ஷிவாஷ் மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 51, பிறிஸ்டல் பறடைஸ் பட்டிடம், யோக் வீதி, கொழும்பு 01 |
|
||||
சுவிஸ் மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் - தலைமையகம் | இல. 51/பீ/ஏ, யோக் வீதி, கொழும்பு 01 |
|
||||
சுவிஸ் மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் – கொழும்பு 06 | இல. 87ஏ, காலி வீதி, கொழும்பு 06 |
|
||||
தோமஸ் கூக் லங்கா (பிறைவேற்) லிமிட்டெட் - கண்டி | எல்1-கே9, கண்டி சிர்ரி சென்ரற், தலதா வீதி, கண்டி |
|
||||
தோமஸ் கூக் லங்கா (பிறைவேற்) லிமிட்டெட் - கொழும்பு சிர்ரி சென்ரற் | பிரிவு இல. ஆர் ரி.00.13.01, கீழ் தளம், கொழும்பு சிர்ரி சென்ரற், கொழும்பு 02 |
|
||||
தோமஸ் கூக் லங்கா (பிறைவேற்) லிமிட்டெட் - வன் கோல்வேஸ் மோல் | எல் ஜி 34, த மோல் அர் வன் கோல்வேஸ், மத்திய வீதி கோல்வேஸ், இல. 1, கொழும்பு 02 |
|
||||
யுனிக் போறெக்ஸ் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 09, கோட்டை வீதி, சிலாபம் |
|
||||
வின்சர் மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 337, காலி வீதி, வௌ்ளவத்தை, கொழும்பு 06 |
|
||||
வெஸ்ரேன் மணி எக்ஸ்சேஞ் (பிறைவேற்) லிமிட்டெட் | இல. 195, காலி வீதி, வௌ்ளவத்தை, கொழும்பு 06 |
|
நாணய மாற்று வியாபாரத்திற்காக உரிமங்களை வழங்குவதற்கான பிரமாணங்கள்
1. tiuaWf;fg;gl;l nghWg;G fk;gdpahf $l;bizf;fg;gl;l fk;gdpfs; (tq;fpfs;> chpkk;ngw;w epjpf; fk;gdpfs;/ tpNrl Fj;jiff;FtpLk; epWtdq;fs; kw;Wk; Rw;WyhtpLjpfs; jtpHe;jit)
m. gpukhzq;fs;
1. Mff; Fiwe;j %yjdk;:
ehzakhw;W tpahghukhdJ &.15 kpy;ypadpw;F Fiwahj epiyahd %yjdj;jpid nfhz;l ,yq;ifapy; $l;bizf;fg;gl;l fk;gdpnahd;wpdhy; kl;LNk Nkw;nfhs;sg;gl Ntz;Lk;. ehzakhw;WeH fpisfisf; nfhz;bUf;f tpUk;gpd;> Nkyjpf %yjdkpd;wp NtW ,uz;L fpisfis jpwf;fyhk; vd;gJld; mj;jifa fpisfspy; xd;W Nky; khfhzj;jpw;F ntspNa mikf;fg;gly; Ntz;Lk;. xt;nthU Gjpa fpisf;Fk; Nkyjpf %yjd gq;fspg;G &.5 kpy;ypad; vDk; tplaj;jpw;F cl;gl;L Nkyjpf fpisfs; mDkjpf;fg;glyhk;.
2. gzpg;ghsHfs;> fzprkhd gq;fpid itj;jpUg;gtHfs;> ,Wjp ed;ikailAk; chpikahsHfs; kw;Wk; CopaHfs;:
i. fk;gdpapd; gzpg;ghsHfs;> fzprkhd gq;fpid itj;jpUg;gtHfs;> ,Wjp ed;ikailAk; chpikahsHfs; kw;Wk; CopaHfs; ghpkhw;W nfhLf;fy; thq;fy;fs; njhlHghf jq;fspd; fy;tpj; jifikfs;> tpahghu mDgtq;fs; kw;Wk; fle;jfhy gjpTfspd; mbg;gilapy; ehzakhw;W nraw;ghl;bid Nkw;nfhs;tjw;F nghUj;jkhd kw;Wk; rhpahd egHfshf ,Uj;jy; Ntz;Lk;.
ii. fk;gdpapd; ,uz;L gzpg;ghsHfs; xt;nthU Mz;bYk; &.60>000 ,w;F Fiwahj thpapid nrYj;Jfpd;w tUkhd thp nrYj;JgtHfshf ,Uj;jy; Ntz;Lk; vd;gJld; mtHfspd; kpfg;gpe;jpa thp nrYj;Jifapid cWjpg;gLj;Jfpd;w Mtzr;rhd;whdJ tpz;zg;gg;gj;jpuj;Jld; rkHg;gpf;fg;gly; Ntz;Lk;. gzpg;ghsHfs; ciof;Fk; Nghjhd thp nrYj;JgtHfshapd; mtHfs; tUkhd thp nrYj;JgtHfshff; fUjg;glyhk;.
3. tUlhe;j nkhj;jg; Gus;T:
fhyk; (fyz;lH Mz;L mbg;gilapy;) |
jynkhd;wpw;fhd Mff;Fiwe;j tUlhe;j nkhj;jg; Gus;T Njitg;ghL (I.m.nlhyH) |
|
nfhs;tdtpw;fhd |
tpw;gidf;fhd * |
|
Muk;g 2 tUlq;fs; (Kjyhk; tUlk; tpfpjrk mbg;gilapy;) |
1>000>000 |
3>000>000 |
3Mk; kw;Wk; 4Mk; tUlq;fs; |
1>500>000 |
4>000>000 |
5Mk; tUlj;jpypUe;J |
2>000>000 |
7>000>000 |
* nfhLf;fy; thq;fy; xd;wpw;F I.m.nlhyH 5>000 vy;iyf;Fl;gl;L
njhlHghd tUkhdj;ij <l;bf;nfhs;s fk;gdp jtWkhapd; Vw;fdNt toq;fg;gl;l mDkjpg; gj;jpuj;jpd; nry;YgbahFk; fhy KbtpypUe;J njhlUk; Mz;bw;F Gjpa mDkjpg; gj;jpuk; toq;fg;gl khl;lhJ.
4. tpahghuk;:
ehzakhw;W tpahghuj;jpid nfhz;L nry;yyhdJ fk;gdpapd; gpujhd Fwpf;Nfhs;fspy; xd;whf ,Uj;jy; Ntz;Lk;.
5. tpahghu miktplk;:
tpahghu miktplkhdJ ehzakhw;W tpahghuj;jpw;F cfe;jjhf ,Uf;f Ntz;Lk; vd;gJld; ehzakhw;W tpahghuj;Jld; njhlHghd njhopw;ghLfs; tpahghuj;jpw;fhf gpuj;jpNafkhfg; gad;gLj;jg;gLfpd;w kw;Wk; Vida midj;J tpahghuj;jpypUe;Jk; ngsjPf hPjpahf gphpf;fg;gl;l Fwpf;fg;gl;l jdpahd nfhLf;fy; thq;fy; gFjpapy; Nkw;nfhs;sg;gly; Ntz;Lk;. ,t;tpahghukhdJ tpahghu miktplj;jpd; NtW VNjDk; tpahghuj;Jld; xUq;fpizf;fg;glhjjhf ,Uj;jy; Ntz;Lk;.
6. tq;fp fzf;Ffs;:
jq;fspd; tpahghur; nraw;ghLfs; fhyj;jpy; jq;fspdhy; nfhs;tdT nra;ag;gl;l ntspehl;L ehzaq;fis Ie;J Ntiy ehl;fSf;Fs; xg;gilg;gjw;fhf tzpf tq;fpnahd;Wld; jdpahd tq;fpf; fzf;nfhd;W Muk;gpf;fg;gly; Ntz;Lk;.
7. jd;dpaf;fg;gLj;jy;/ fzdpkag;gLj;jy;:
thbf;ifahsH gw;Wr;rPl;bid mr;rply;> ehshe;j epYit $w;W kw;Wk; nfhs;tdT gjpNtl;bid guhkhpj;jy; kw;Wk; nfhLf;fy; thq;fy;fs; kw;Wk; itg;Gf;fSf;fhd khjhe;j $w;wpid jahhpj;jy; cs;slq;fyhd tpahghu nray;Kiwfspw;fhf nghUj;jkhd njhopw;ghl;L nkd;nghUspid epWTtjd; %yk; jd;dpaf;fg;gLj;jg;gl;l Kiwik Muk;gpf;fg;gly; Ntz;Lk;.
Vida Njitg;ghLfs;
-
,izf;fg;gl;Ls;s Fwpg;Gf;fSf;fika jq;fSila tpahghu miktplj;jpy; epWtg;gl;Ls;s neUq;fpa Rw;Nwhl;l njhiyf;fhl;rp Kiwik (CCTV) ,d; Clhf nryhtzpf; fl;Lg;ghl;Lj; jpizf;fsj;jpdhy; ehzakhw;W eltbf;iffs; fz;fhzpf;fg;gLk;.
-
CCTV fz;fhzpg;G Kiwik epWTjy; kw;Wk; jd;dpaf;fg;gLj;jy;/ fzdpkag;gLj;jy; nray;Kiwfspw;fhd nrytpdq;fis vjph;nfhs;tjw;fhf fk;gdpapd; $wg;gl;l %yjdk; gad;gLj;jg;glyhk;.
-
CCTV ,d; epWTjy; kw;Wk; fzdpkag;gLj;jYf;fhd Maj;jq;fs; vd;gd mDkjpg;gj;jpuk; toq;fg;gl Kd;dH ghpNrhjpf;fg;gLk;.
-
NkNy Fwpg;gplg;gl;Ls;sit jtpHe;j NtW VNjDk; epajpfs; kw;Wk; epge;jidfis tpjpg;gjw;F ,yq;if kj;jpa tq;fp chpj;JilajhFk;.
M. rkHg;gpf;fg;gl Ntz;ba Mtzq;fs;
-
ehzakhw;W tpahghuj;jpy; <LgLtjw;F jq;fSila tpz;zg;gk; ntw;wpfukhdjhftpUg;gpd;> NkNy Fwpg;gplg;gl;Ls;s gpukhzq;fSf;F fl;Lg;gLjy; njhlHgpy; fk;gdpapd; tpUg;gj;jpid ntspg;gLj;Jfpd;w fbjnkhd;W.
-
tq;fpAldhd fk;gdpapd; njhlHG epiy gw;wpa jq;fspd; mgpg;gpuhaj;jpid njhptpf;Fk; fk;gdpapd; tq;fp/fs; ,lkpUe;J ngwg;gl;l gzpg;ghsH/ ntspehl;Lr; nryhtzpj; jpizf;fsj;jpw;F Kfthpaplg;gl;l fbjnkhd;Wld; fk;gdpapdhy; guhkhpf;fg;gLk; midj;J tq;fpf; fzf;FfspdJk; tpguq;fSld; ,ize;j guhkhpf;fg;gLk; fzf;Ffspd; epiyik kw;Wk; njhlHghd khj ,WjpapYs;sthwhd njhlHghd fzf;F epYitfspd; rhd;Wg;gLj;jnyhd;W (fk;gdpahdJ chpkkspf;fg;gl;l tzpf tq;fpnahd;Wld; fzf;Ffisg; guhkhpf;ftpy;iy vdpd;> fk;gdpapd; gzpg;ghsHfs; njhlHgpy; ,t; Mtzq;fs; rkHg;gpf;fg;gly; Ntz;Lk;)
-
ehzakhw;W tpahghuj;jpw;F Kd;nkhopag;gl;l ,lj;jpd;/q;fspd; miktplj;jpw;fhd tphpthd tpguznkhd;W.
-
ehzakhw;W tpahghuj;jpid epiyahf nfhz;L nry;tjw;F gzpg;ghsHfs;> fzprkhd gq;fpid itj;jpUg;gtHfs;> ,Wjp ed;ikailAk; fk;gdpapd; chpikahsHfs; kw;Wk; CopaHfspd; fy;tp> njhopw;jifik kw;Wk; tpahghug; gpd;dzpapd; tphpthd tpgunkhd;W.
-
nrhj;Jf;fs; kw;Wk; nghWg;Gf;fspd; ngWkjpAld; fk;gdpapd; mj;jifa nrhj;Jf;fs; (mirAk; kw;Wk; mirah) kw;Wk; nghWg;Gf;fspd; G+uz kw;Wk; KOikahd tpsf;fnkhd;W. (Gjpjhf $l;bizf;fg;gl;l fk;gdpfSf;F kl;LNk nghUj;jkhdJ).
-
fk;gdpapd; fle;j ,Wjp %d;W tUlq;fSf;Fkhd fzf;fha;T nra;ag;gl;l fzf;Ffs;/ epjpapay; $w;Wf;fs; toq;fy;. (Gjpjhf $l;bizf;fg;gl;l fk;gdpfSf;F nghUj;jkw;WJ).
-
gzpg;ghsHfspdhy; nra;ag;gl;l kpfg;gpe;jpa tUkhd thp nfhLg;gdTfs; njhlHghd gw;Wr;rPl;Lf;fs;.
-
fk;gdp $l;bizf;fg;gl;lik njhlHghd Mtzq;fspd; cWjpg;gLj;jg;gl;l gpujpfs; [$l;bizg;gpw;fhd rhd;Wg;gj;jpuk;> gbtk; 1> gbtk; 6> mftpjpfs;> gbtk; 20 (nghUj;jkhapd;)> gbtk; 13 (nghUj;jkhapd;) Nghd;wit].
-
gq;Fhpik mikg;Gld; ,ize;j fk;gdpapd; $wg;gl;l %yjdk; njhlHgpy; jq;fSila fk;gdp nrayhsHfsplkpUe;jhd cWjpg;gLj;jy;.
-
ehzakhw;W tpahghuj;jpy; <LgLjy; fk;gdpapd; gpujhd Fwpf;Nfhs;fspy; xd;W vd;gij cWjpg;gLj;Jfpd;w rigj; jPHkhdj;jpd; rhd;Wg;gLj;jg;gl;l gpujpnahd;Wld; mJ njhlHghd gbtk; 39,d; rhd;Wg;gLj;jg;gl;l gpujp (nghUj;jkhapd;).
- fk;gdpapd; jd;dpaf;fg;gLj;jy; Kiwikapd; tpguq;fs;.
- tpahghu vwpTfspd; mbg;gilAld; ,ize;j ,yf;fplg;gl;l nkhj;jg; Gus;T (tq;fpfSld; itg;gpyplg;gLk; ntspehl;L ehzaq;fspd; ngWkjp) cs;slq;fyhf Mff; Fiwe;jJ Kjy; %d;W Mz;L njhopw;ghLfSf;fhd mj;jifa vwpTfs;.
2. gjpTnra;ag;gl;l epjpf; fk;gdpfs;> rpwg;gpay;Gtha;e;j Fj;jif epWtdq;fs;
gpukhzq;fs;
-
,yq;if kj;jpa tq;fpAld; gjpjy;: KiwNa 2011,d; 42Mk; ,yf;f tpahghu epjpr; rl;lk; (Kd;G 1988,d; 78Mk; ,yf;f epjpf; fk;gdpr; rl;lk;) kw;Wk; 2000Mk; Mz;bd; 56Mk; ,yf;f epjpf; Fj;jifr; rl;lk; vd;gtw;wpd; fPo; gjpTnra;ag;gl;l epjpf; fk;gdpfs; kw;Wk; rpwg;gpay;Gtha;e;j Fj;jif epWtdq;fs; vd;gd ,yq;if kj;jpa tq;fpAld; gjpag;gl;bUj;jy; Ntz;Lk;.NkNy Fwpg;gplg;gl;Ls;sit jtpHe;j NtW VNjDk; epajpfs; kw;Wk; epge;jidfis tpjpg;gjw;F ,yq;if kj;jpa tq;fp chpj;JilajhFk;.
rkHg;gpf;fg;gl Ntz;ba Mtzq;fs;
-
filrp %d;W tUlq;fSf;fhd fk;gdpapd; epjpapay; $w;Wf;fs;.
-
tUlhe;j mDkjpg; gj;jpu fl;lz nfhLg;gdtpw;fhd gw;Wr;rPl;bd; gpujp
-
ehzakhw;W tpahghuj;jpy; <LgLjy; fk;gdpapd; Kjd;ik Fwpf;Nfhs;fspy; xd;W vd;gjid cWjpg;gLj;Jfpd;w rigj; jPHkhdk;.
-
mtw;wpd; Kfthp kw;Wk; %d;wpyf;f fpis FwpaPl;L ,yf;fj;Jld; fk;gdpapd; Vw;fdNtAs;s fpisfspd; tpguk;.
-
ntspehl;L ehza tifAld; ePq;fs; ntspehl;L ehzaf; fzf;fpid Muk;gpf;fTs;s jq;fSila tq;fpapd; tpguq;fs;.
3. Rw;Wyh tpLjpfs;
gpukhzq;fs;
,yq;if Rw;Wyh mjpfhurigAld; gjpjy;:
-
ehzakhw;W tpahghukhdJ ,yq;if Rw;Wyh mjpfhurigAld; Rw;Wyh gazpfs; Rw;Wyh tpLjpnahd;whf gjpTnra;ag;gl;l Rw;Wyh tpLjpnahd;wpd; gjpTnra;ag;gl;l chpikahsuhd tiuaWf;fg;gl;l nghWg;Gf; fk;gdpnahd;wpdhy; kl;LNk Nkw;nfhs;sg;gl KbAk;.
Vida Njitg;ghLfs;:
-
fk;gdpapd; toq;fg;gl;l kw;Wk; nrYj;jg;gl;l %yjdk; (epiyahd %yjdk;) Fiwe;jJ &.10 kpy;ypadhf ,Uj;jy; Ntz;Lk;.
-
tpahghu ,lk; ehzakhw;W tpahghuj;jpw;F cfe;jjhf ,Ug;gJld; ehzakhw;W tpahghuj;Jld; njhlHghd njhopw;ghLfs; midj;J Vida tpahghuq;fspypUe;Jk; ngsjPf hPjpahf gphpf;fg;gl;l $wg;gl;l tpahghuj;jpw;fhf jdpahfg; gad;gLj;jg;gLfpd;w nfhLf;fy; thq;fy; gFjpapy; Nkw;nfhs;sg;gly; Ntz;Lk;. tpLjp tshfj;jpd; NtW VNjDk; tpahghuj;Jld; ehzakhw;W tpahghuk; ,izaf;$lhJ.
-
NkNy Fwpg;gplg;gl;Ls;sit jtpHe;j NtW VNjDk; epajpfs; kw;Wk; epge;jidfis tpjpg;gjw;F ,yq;if kj;jpa tq;fp chpj;JilajhFk;.
rkHg;gpf;fg;gl Ntz;ba Mtzq;fs;
-
ehzakhw;W tpahghuj;jpy; <LgLtjw;F jq;fSila tpz;zg;gk; ntw;wpfukhdjhftpUg;gpd;> NkNy Fwpg;gplg;gl;Ls;s gpukhzq;fSf;F fl;Lg;gLjy; njhlHgpy; fk;gdpapd; tpUg;gj;jpid ntspg;gLj;Jfpd;w fbjnkhd;W.
-
tq;fpAldhd fk;gdpapd; njhlHG epiy gw;wpa jq;fspd; mgpg;gpuhaj;jpid njhptpf;Fk; fk;gdpapd; tq;fp;/fs; ,lkpUe;J ngwg;gl;l gzpg;ghsH;/ ntspehl;Lr; nryhtzpj; jpizf;fsj;jpw;F Kfthpaplg;gl;l fbjnkhd;Wld; fk;gdpapdhy; guhkhpf;fg;gLk; midj;J tq;fpf; fzf;FfspdJk; tpguq;fSld; ,ize;j guhkhpf;fg;gLk; fzf;Ffspd; epiyik kw;Wk; njhlHghd khj ,WjpapYs;sthwhd njhlHghd fzf;F epYitfspd; rhd;Wg;gLj;jnyhd;W (fk;gdpahdJ chpkkspf;fg;gl;l tzpf tq;fpnahd;Wld; fzf;Ffisg; guhkhpf;ftpy;iy vdpd;> fk;gdpapd; gzpg;ghsHfs; njhlHgpy; ,t; Mtzq;fs; rkHg;gpf;fg;gly; Ntz;Lk;)
-
Kd;ida khj ,WjpapYs;sthwhd fzf;Ffspd; epYitapid cWjpg;fLj;Jfpd;w tq;fpahsHfsplkpUe;J ngw;Wf; nfhz;l cWjpnahd;Wld; ntspehl;L ehzaq;fis itg;gpypLtjw;F Rw;Wyh tpLjpapdhy; gad;gLj;jg;gltpUf;Fk; midj;J tq;fpf; fzf;Ffspd; tpguq;fSk;. (Rw;Wyh tpLjpapdhy; nfhs;tdT nra;ag;gl;l ntspehl;L ehzaq;fs; tpahghu ntspehl;L ehzaf; fzf;nfhd;wpy; itg;gpyplg;glyhk; my;yJ chpkk; ngw;w tzpf tq;fpnahd;wpw;F tpw;fg;glyhk;)
-
,Wjp %d;W tUlq;fSf;Fkhd fk;gdpapd; tUkhd thpf; nfhLg;gdT tpguq;fs;.
-
ehzakhw;W tpahghuj;jpw;F Kd;nkhopag;gl;l ,lj;jpd;/q;fspd; miktplj;jpw;fhd tphpthd tpguznkhd;W.
-
fk;gdpapd; $l;bizg;G rhd;wpjo; kw;Wk; mftpjpfspd; rhd;Wg;gLj;jg;gl;l gpujpfs;.
-
2007,d; 07Mk; ,yf;f fk;gdpr; rl;lj;jpd; epajpfspd;gb gbtk; 1> gbtk; 6> gbtk; 15 kw;Wk; gbtk; 20 ,d; rhd;Wg;gLj;jg;gl;l gpujpfs;.
-
gjpTnra;jy; rhd;wpjo; kw;Wk; ,yq;if Rw;Wyh mgptpUj;jp mjpfhu rigapdhy; toq;fg;gl;l mDkjpg; gj;jpuj;jpd; rhd;Wg;gLj;jg;gl;l gpujpfs;.
-
fk;gdpapd; nrYj;jg;gl;l %yjdk; (epiyahd %yjdk;) njhlHghf jq;fs; fk;gdp nrayhsHfsplkpUe;jhd cWjp.
-
filrp %d;W tUlq;fSf;fhd fk;gdpapd; epjpapay; $w;Wf;fs;.
அறிமுகம்
உறுதியான நியதிகள் மற்றும் நிபந்தனைகளிற்குட்பட்டு வௌிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் பிாிவு 9இன் ஏற்பாடுகளின் விடயங்களிற்குட்பட்டு 2017இன் 12ஆம் இலக்க வௌிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் பிாிவு 4(2)(அ) மற்றும் 4(2)(ஆ) இன் ஏற்பாடுகளின் நியதிகளில் வௌிநாட்டுச் செலாவணியினை கையாள்வதற்கு மட்டுப்படுத்தப்பட்ட வணிகா்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட வணிகா்கள் பின்வருவனவற்றிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்
- இலங்கை ரூபாவிற்கு எதிராக வௌிநாட்டு நாணயங்களை கொள்வனவு செய்வதற்கு
- வேறு ஏதேனும் வௌிநாட்டு நாணயங்களிற்காக வௌிநாட்டு நாணயங்களை பாிமாற்றுவதற்கு (சுற்றுலா விடுதிகள் தவிர), மற்றும்
- தொிவுசெய்யப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட வணிகா்கள் மட்டுமே இலங்கை ரூபாவிற்கு எதிராக வௌிநாட்டு நாணயங்களை விற்பனை செய்வதில் ஈடுபட முடியும்.