அமைவிடமும் தொடர்புத் தகவல்களும்

இலங்கை மத்திய வங்கியின் தலைமை அலுவலகத்தின் அமைவிடம்

பிரிவுகளின் அமைவிடம்

தொடர்புத் தகவல்கள்

கோபுரம் 5 மாடி 7
  • வௌிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தின் பணிப்பாளா் அலுவலகம்
  • மூலதனக் கொடுக்கல் வாங்கல்கள் பிாிவு
  • கொள்கை மற்றும் ஆராய்ச்சிப் பிாிவு
  • நிருவாகப் பிாிவு
கோபுரம் 5 மாடி 8 
  • வௌிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தின் மேலதிகப் பணிப்பாளா் அலுவலகம்
  • புள்ளிவிபரவியல், கண்காணிப்பு மற்றும் புலனாய்வுப் பிாிவு

பணிப்பாளா்
வௌிநாட்டுச் செலாவணித் திணைக்களம்
இலங்கை மத்திய வங்கி

30, சனாதிபதி மாவத்தை
கொழும்பு 01

+94 112 477 255
+94 112 477 716
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

நிர்வாகக் கட்டமைப்பு

வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களம்

வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களம்

வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களம் 2017ஆம் ஆண்டு 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.

எமது தொலைநோக்கு

இலங்கையின் பொருளாதார சுபீட்சத்திற்கு பங்களிக்கக்கூடிய வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையினை வினைத்திறனுடனும் காத்திரமான முறையிலும் ஒழுங்கான விதத்திலும் அபிவிருத்தி செய்வதற்கு வசதியளிக்கின்ற ஒரு சிநேகபூர்வச் சந்தை உபாயப் பங்காளராக மாறுவது.

எமது பணிகள்

பின்வரும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் வாயிலாக முதலீடுகள் மற்றும் முன்னேற்றகரமான வியாபார உறவு முறைகளை ஏற்படுத்துவதற்கான தூண்டுதலளிக்கக்கூடியதும் வியாபாரச் சூழலொன்றை கட்டாயமாக ஏற்படுத்தக்கூடியதுமான தன்மையொன்றினை உருவாக்குவதற்கு நாம் ஆர்வம் கொண்டுள்ளோம்.

  • சட்டத்தினால் அனுமதிக்கப்பட்டவாறான முதலீடுகள் மற்றும் ஏனைய நோக்கங்களுக்காக வெளிநாட்டுச் செலாவணியின் சுமூகமான உட்பாய்ச்சல்களை உறுதிப்படுத்துதல்.
  • ஆரோக்கியமற்ற நிகழ்வுகளை கட்டுப்படுத்தி தடை செய்வதற்காக முன்மதியுடைய வழிமுறைகளை அறிமுகப்படுத்தல்.
  • முகாமைத்துவத்திற்கு பேரண்டப் பொருளாதார தீர்மானங்களை எடுக்கும் செயற்பாடுகளுக்கு வசதியளித்தல், தகவல்களையும் தரவுகளையும் வழங்குதல்
  • வெளிநாட்டுச் செலாவணி முகாமைத்துவம் மற்றும் அது தொடர்பான துறைகளில் அறிவினையும் பகுப்பாய்வு இயலாற்றல்களையும் அதிகரிக்கும் நோக்குடன் தொடர்ச்சியாக முன்னணி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்

பிரிவு ரீதியான அமைப்பும் பிரிவுகளின் தொழிற்பாடுகளும்

வௌிநாட்டுச் செலாவணித் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள தற்போதைய பொறுப்புக்களுக்கிணங்க அதன் தொழிற்பாடுகள் பின்வரும் பிரிவுகளின் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றது.

வெளிநாட்டுச் செலாவணி முகாமைத்துவம்

Under Constructions

Subcategories